ஆஸ்திேரலியாவில் 2 மாதங்களுக்கும் மேலாக சுற்றப்பயணம் செய்து விளையாட உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேற்று புறப்பட்டது.

ஆஸ்திரேலியாவுடன் வரும் 27-ம் தேதி டி20 தொடரும், அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் கடைசியாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்