தமிழகத்தில் தீபாவளியை மக்கள் முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து மக்கள் இப்பண்டிகையை கொண்டாடுவதோடு உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

from Tamil Nadu News