ஜெய்ப்பூர்: பனிமலையோ பாலைவனமோ வீரர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் எனது தீபாவளி எனக் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டும் மேற்கு எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள லோங்கேவாலாவில்

from Oneindia - thatsTamil