வாட்டர்போர்ட், மிச்சிகன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தற்போது கொரோனாவைரஸ் விவகாரம் தொடர்பாக டாக்டர்கள் மீது பொய்யான பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளதால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனைக் கடித்த கதையாக மாறிவிட்டார் டிரம்ப். கொரோனாவைரஸ் பலி எண்ணிக்கையை வேண்டும் என்றே டாக்டர்கள் அதிகமாக சொல்வதாகவும், பணத்துக்காக

from Oneindia - thatsTamil