வாஷிங்டன் : அமெரிக்காவில் நாளை நவம்பர் 3ஆம் தேதி செவ்வாய்கிழமை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஒரு வாரத்தில் ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை 7 நாட்கள் இருக்கும் போது நவம்பர் மாத முதல் செவ்வாய்கிழமையை அமெரிக்கர்கள் தேர்தல் நடத்த தேர்வு செய்தது ஏன் என்பது பற்றி சுவாரஸ்யமான தகவல் உள்ளது. அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல்
from Oneindia - thatsTamil

0 Comments