இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து ஆஸ்திரேலிய மக்கள் இருவிதமான கருத்துக்களை வைத்துள்ளார்கள். ஒருதரப்பினருக்கும் கோலியை வெறுப்பதில் விருப்பமாக இருக்கிறார்கள், மற்றொரு பிரிவினர் கோலியின் பேட்டிங் செய்வதைக் காண பிடிக்கும் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின்கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்தார்.

ஆஸஸ்திரேலியாவுக்கு 2 மாதங்கள் பயணமாக கோலி தலைமையில் இந்திய அணியினர் சென்றுள்ளனர். வரும் 27-ம் தேதி ஒருநாள் தொடரும், அதைத் தொடர்ந்து டி20 தொடரும், டிசம்பர் 17-ம் தேதி அடியெல்டில் டெஸ்ட் போட்டித் தொடரும் தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்