எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் டி.நடராஜன் முக்கியமான சக்தியாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக நடராஜன் இருந்தார். மொத்தம் 16 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தியிருந்தார். அணியில் பயிற்சியாளராக இருந்த லக்‌ஷ்மண், நடராஜன் குறித்துப் பேசியிருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்