ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையில் இந்திய ராணுவம் தாக்கியதாக வெளியாகும் செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இணையத்தில் இது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த

from Oneindia - thatsTamil