கிரிக்கெட் விளையாட்டில் புழங்கிவந்த ஒரு சொல் கடந்த இரண்டு நாள்களாக இந்தியாவில் அரசியல் விமர்சனத்தில் பயன்படுத்தப்படுகிறது. அரசியல் விமர்சனத்துக்கு கிரிக்கெட் தந்த கொடை என்றுகூட அந்த சொல்லைக் குறிப்பிடலாம். அது என்ன சொல் என்கிறீர்களா? 'ஸ்டிரைக் ரேட்' என்பதுதான் அந்த சொல். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கைக்கும், அவர் பெற்ற

from Oneindia - thatsTamil