ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி அவர்களை பெருமைப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. ஆண்டுதோறும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறையை அவர் பின்பற்றி வருகிறார். ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தந்த தீபாவளி பரிசு... 'வா தலைவா' என முழக்கமிட்டு ஆரவாரம்..!
from Oneindia - thatsTamil

0 Comments