இந்தூர்: கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கும் வகையிலான புதிய மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020 எனப்படும் கட்டாய
from Oneindia - thatsTamil

0 Comments