ஜெனிவா: பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்கி குவித்து வருகின்றன, இதன் காரணமாக ஏழை நாடுகளில் வாழும் மக்கள் அடுத்த ஆண்டு மருந்து பெறும் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று பீப்பிள்ஸ் தடுப்பூசி கூட்டணி எச்சரித்துள்ளது.. ஆக்ஸ்பாம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் குளோபல் ஜஸ்டிஸ் நவ் போன்ற அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டணியான பீப்பிள்ஸ் தடுப்பூசி கூட்டணி,
from Oneindia - thatsTamil

0 Comments