பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் சீனா முன் கூறியதைவிட கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகமாக இருப்பதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட செரோலாஜிகல் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் மிகக்

from Oneindia - thatsTamil