பாங்காங்: தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜ்ரலாங்கான் (66). கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்த இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து
from Oneindia - thatsTamil

0 Comments