பாலஸ்தீனம்: நிதி நிலை அறிக்கையை திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிறைவேற்ற நாட்டின் நாடாளுமன்றம் தவறியதை அடுத்து நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு கவிழ்ந்தது. இஸ்ரேல் இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலை சந்திக்க போகிறது. அநேகமாக அடுத்த ஆண்டு மார்ச் 23 அன்று தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. ஏழு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்தது குறித்து பிரதமர்
from Oneindia - thatsTamil

0 Comments