பம்பை: சபரிமலையில் நாள்தோறும் 2,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை, மகரபூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த 1,000 பக்தர்கள் மட்டுமே நாள்தோறும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய
from Oneindia - thatsTamil

0 Comments