மாஸ்கோ: கல்லூரியில் படிக்கும் தனது காதலியைக் கொன்ற 74 வயது பேராசிரியருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் ஓலெக் சோகோலோவ். 64 வயதாகும் இவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார். மாவீரன் நெப்போலியன் குறித்து பல்வேறு ஆய்வுகளை

from Oneindia - thatsTamil