ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலில் 37 தொகுதிகளில் 5-ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு பிற்பகல் 2 மணிவரை நடைபெறும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட நிலையில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று 37 தொகுதிகளில் 5-ம் கட்ட

from Oneindia - thatsTamil