ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா! இந்தியாவின் மிசோரம்

from Oneindia - thatsTamil