கொல்கத்தா: பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை எப்பபடியும் அமல்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகவும் தீவிரமாக இருந்தார். வெளிப்படையாக அவ்வாறான கருத்துக்களை கூறியிருந்தார். ஆனால், இதெல்லாம் கொரோனா காலத்திற்கு முன்பு. இப்போது சிஏஏ என்று
from Oneindia - thatsTamil

0 Comments