பம்பை: சபரிமலையில் மண்டல பூஜை, மகரபூஜை சீசனில் மொத்த வருவாயே வெறும் ரூ4.08 கோடிதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல பூஜை, மகர பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நடை திறந்த்து முதல் டிசம்பர் 8-ந் தேதி வரையிலான முதல் 23 நாட்களில் 44,000 ஐயப்ப பக்தர்கள்தான் வருகை தந்துள்ளனர்.

from Oneindia - thatsTamil