டாக்கா: அரை நூற்றாண்டுகள் கடந்து போனாலும் இன்னமும் ஆறாத பெருவடுவாக வங்கதேச மக்கள் அந்த இனப்படுகொலை நாட்களை எண்ணி கொந்தளிக்கின்றனர்.. இன்னொரு பக்கம் 50 ஆண்டுகளாகிவிட்ட போதும் இனப்படுகொலை நிகழ்த்திய ஈவிரக்கமற்ற கொடூரத்துக்கு இன்னமும் பாகிஸ்தானும் மன்னிப்பு கேட்கவில்லை. 1971-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை கோரி முஜிபுர் ரஹ்மான் தலைமையில் வங்கதேச மக்கள் கிளர்ந்து
from Oneindia - thatsTamil

0 Comments