சென்னை: பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது அந்த சிறுவனுக்கு. ஆனால், கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவிக்கு பணம் கேட்டு தவிக்கிறான். புதுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசப்பெருமாள். இவரது மனைவி அபிராம சுந்தரி. தள்ளுவண்டியில் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் வெங்கடேசபெருமாள். 2020ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புதுச்சேரி
from Oneindia - thatsTamil

0 Comments