மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை அடுத்த வாரம் பொதுமக்களுக்கு கொடுக்குமாறு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பிபிசர்- பயோன்டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு போட பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் 4-வது இடத்தில் உள்ளது ரஷ்யா. இங்கு கொரோனாவால் 23 லட்சம் பேர்

from Oneindia - thatsTamil