ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 6-ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் ஆறாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, டி.டி.சி தேர்தலின் முதலாம் கட்ட தேர்தலில்

from Oneindia - thatsTamil