ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 50 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட 1,775 வார்டுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவுகளில், பாஜகவின் 548 உடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் 619 வார்டுகளை வென்றது. பாஜகவை பின்னுக்கு தள்ளி உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. சுயேச்சைக்கு அடுத்த இடத்தில் பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
from Oneindia - thatsTamil

0 Comments