சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சோழர் காலத்து 800 ஆண்டு கால பழமையான மழை நீர் வடிகால் அமைப்பு குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில், 30 செ.மீ அளவுக்கு சிதம்பரத்தில், கொட்டி தீர்த்த கனமழையால் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் தீர்த்தக் குளம் மட்டுமின்றி பிரகாரங்களிலும் மழை நீர் புகுந்தது. மோட்டார் மூலம் மழைநீர்
from Oneindia - thatsTamil

0 Comments