போபால்: மத்திய பிரதேசத்தின் சில நகரங்களில், முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ 91ஐ தாண்டியுள்ளது. போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 90.05 ஆகவும், டீசல் விலை ரூ 80.10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதிக வாட் வரி காரணமாகவும், மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதும் இந்த விலை உயர்வுக்கு

from Oneindia - thatsTamil