கோவா: கோவா மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 49 இடங்களில் 32 இடங்களை வென்றது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மிக மோசமாக தோற்றது. வெறும் நான்கு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. மொத்தம் 50 இடங்களைக் கொண்ட மாநிலத்தின் ஜில்லா பஞ்சாயத்துகளில் 48 இடங்களுககு
from Oneindia - thatsTamil

0 Comments