கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் குண்டர்கள் ஆட்சி நடைபெறுவதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி இழந்துவிட்டார் என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி தான் மேற்கு வங்கத்தில் அமையும் எனவும் ஜே.பி.நட்டா உறுதிபடக் கூறியுள்ளார்.   மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் கலந்து

from Oneindia - thatsTamil