டோக்கியோ: இதோ இந்த போட்டோவில் இருக்கும் சார் பெயர் தகாஹிரோ ஷிரைசி.. பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.. முதலில் அவர்களுடன் தொடர்பு கொள்வார்.. பிறகு கொலை செய்வார்.. பிறகு அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்து ஃபிரிட்ஜூக்குள் வைத்துவிடுவார்..!ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகருக்கு அருகில் சாமா என்ற இடம் உள்ளது.. இங்குதான் தகாஹிரோ ஷிரைசி வாழ்ந்து

from Oneindia - thatsTamil