லடாக்: ஜம்மு காஷ்மீரில் எட்டு கட்டமாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 9 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஆதரவு பாஜகவிற்கா அல்லது மக்கள் கூட்டணிக்கா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு

from Oneindia - thatsTamil