வார்சா, போலந்து: ஏற்கனவே இந்த கொரோனா வைரஸ் எதனால், எப்படி வந்தது என்று தெரியாமலே உலகமே விழித்து கொண்டிருக்கும்போது, இன்னொரு மர்மம் கிளம்பி உள்ளது..., அதுதான் அந்த "உலோக தூண்"!. கடந்த நவம்பர் 18-ம் தேதி, அமெரிக்காவில் உள்ள யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வன ஆடுகளின் கணக்கெடுப்பை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். {image-monoliths-in-india-meme-1607676152.jpg

from Oneindia - thatsTamil