"முடிவு" என்பது எது..? ஆரம்பத்தின் இறுதிதான் முடிவு.. பலருக்கு முடிவு எடுப்பதில் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் இருக்கும்.. சிலருக்கு முடியும் வரை முடிவெடுக்கவே முடியாது.. அது முடியாத ஒரு தொடர் கதையாக.. முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கும்.. கடைசி வரை முடிவும் தெரியாது.. முடியவும் முடியாது. முடிவில்லாத நீண்ட பயணங்களாக பலரது குழப்பங்கள் நீடித்தபடி இருக்கும்.. முடிவை எட்ட

from Oneindia - thatsTamil