கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மீது தாக்குதல் முயற்சி நடந்து இருக்கும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் மேற்கு வங்கம் செல்ல உள்ளதாக தெரிகிறது. டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அங்கு மூன்று கட்சி நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

from Oneindia - thatsTamil