மாஸ்கோ: கடந்த 20 வருடங்களில் முதல் முறையாக, இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடைபெறவிருந்த வருடாந்திர உச்சி மாநாடு இந்த வருடம் நடைபெறாது என்று தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட குவாட் நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியதால் ரஷ்யா அதிருப்தியடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 2000மாவது ஆண்டு முதல் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.  

from Oneindia - thatsTamil