கோஹிமா: இந்தியாவில் தாக்குதல்களை நடத்த வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரி வரும் தீவிரவாதிகளுக்கு சீனா ஆயுதமும் பயிற்சியும் அளித்து வருவது அம்பலமாகி உள்ளது. மியான்மர் எல்லை பகுதியை புதிய போர் முனையாக்க சீனா முயற்சிப்பதையே இது வெளிப்படுத்துகிறது. லடாக், அருணாச்சல பிரதேசம், பூட்டான் எல்லைகளில் குடைச்சல் கொடுத்து வரும் சீனா இப்போது வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்துள்ளது. மியான்மர்

from Oneindia - thatsTamil