அசாமின் போடோலாந்து பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) 17 இடங்களில் வென்றுள்ளது. . ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) 12 இடங்களிலும், பாரதீய ஜனதா கட்சி ஒன்பது இடங்களிலும். காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.. எந்தவொரு கட்சியும் மெஜாரிட்டிக்கு தேவையான 20 இடங்களை வெல்லவில்லை
from Oneindia - thatsTamil

0 Comments