கொல்கத்தா: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி எம்.பி. செளமித்ரா கான் மனைவி சுஜாதா மோண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே அங்கு சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்கிறது. கடந்த 2 நாட்களாக மேற்கு வங்கத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments