தென்காசி: வேப்ப மரத்திலிருந்து, விடாமல் பால் வடிவதால் மக்கள் பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்து செல்கிறார்கள். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகேயுள்ளது வாடிக்கோட்டை. இந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி கனகம்பாளின் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரம் ஒன்றில்தான், கடந்த 3 நாட்களாக விடாமல் பால் வடிந்து வருகிறது. இதையறிந்த அக்கம்
from Oneindia - thatsTamil

0 Comments