புவனேஸ்வர்: கொரோனா பரவல் காலத்தில், ஜாலியாக ஹோட்டல்களில் தங்கியிருந்து பொழுது போக்கியதற்காக, ஒடிசாவில், தனது கட்சி எம்எல்ஏ பிரதீப் பனிகிராஹி என்பவரை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளது பிஜு ஜனதாதளம். கஞ்சம் மாவட்டத்தில் முக்கிய பிஜு ஜனதா தளம் தலைவராக இருந்தவர், பிரதீப் பனிகிராஹி. ஆனால் அவர் மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஹோட்டல்களில் தங்கி பொழுது போக்கினார்
from Oneindia - thatsTamil

0 Comments