இஸ்லாமாபாத்: கொரோனாவால் நிதிநிலைமை படுபாதாளத்தில் உள்ளதால் பாகிஸ்தானுக்கு கடன் கொடுகக அதன் நெருங்கிய நட்பு நடான சீனா உத்தரவாதம் கேட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் புதிதாக கேட்ட 45000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த சீனா உத்தரவாதம் கேட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனா, தனது பட்டுப்பாதை திட்டத்தை பாகிஸ்தானில் செயல்படுத்தி வருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments