அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வரலாறு காணாத அளவுக்கு குறைந்த ரன்களில் சுருண்டு புதிய 'ரெக்கார்டு' செய்துவிட்டது. இப்படி ஒரு அசிங்கம் நமது டீமுக்கு, இதற்கு முன்பு ஏற்பட உருவான வாய்ப்புகளை, தோனி தக்க சமயத்தில் வந்து தடுத்து காப்பாற்றியதை நெகிழ்ச்சியோடு இப்போது நினைத்து பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஆஸ்திரேலியில் சுற்றுப் பயணம்
from Oneindia - thatsTamil

0 Comments