கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.மற்றும் மூத்த நிர்வாகிகள் வரிசையாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை காட்டிலும் பிரசாந்த் கிஷோர் மீது மம்தா அதிக நம்பிக்கை வைத்ததன் விளைவாகவே இன்று அவர் கட்சியில் சலசலப்பு ஏற்படக் காரணமாக கூறப்படுகிறது. மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டும் வகையில்

from Oneindia - thatsTamil