கொல்கத்தா: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து குணம் பெற வேண்டும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா இருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நட்டா, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உரிய சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார். {image-mamata-banerjee-jpnadda-1607876173.jpg
from Oneindia - thatsTamil

0 Comments