மாஸ்கோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். அங்கு வெற்றிக்குத் தேவை 270 பிரதிநிதிகள் வாக்குகள்.

from Oneindia - thatsTamil