கொல்கத்தா: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு குறித்து அறிக்கை கோரிய உள்துறை அமைச்சகத்தின் சம்மனை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சட்டை செய்யவில்லை. மேலும், மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்துறை அமைச்சகத்துக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என

from Oneindia - thatsTamil