புவனேஸ்வர்: விவசாயிகள், பெண்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்க வங்கிகள் முழுமனதோடு முன்வர வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உடனான வீடியோ கான்பரன்சில் கடனுதவி பற்றி நவீன் பட்நாயக் பேசினார். மேலும் அவர் கூறியதாவது: கொரோனா

from Oneindia - thatsTamil