லடாக் :சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) கடந்த ஒன்பது மாதங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு லடாக் பகுதிகளில் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அங்கு புதிதாக ஹெலிபேட் தளத்தை அமைத்துள்ளது . இதனால் இந்தியாவும் அங்கு இதேபோன்ற உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. திபெத் மற்றும் கிழக்கு துர்கெஸ்தானிலும் சின்ஜியாங்), குறிப்பாக இந்திய எல்லைகளிலும் ராணுவத்திற்கான
from Oneindia - thatsTamil

0 Comments