மெல்போர்னில் வரும் 26-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையை நடக்கும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வாகும் வீரருக்கு, ஆஸ்திரேலிய பழங்குடி ஜாம்பவான் ஜானி முல்லாக்கை பெருமைப்படுத்தும் விதத்தில் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

கடந்த 1868-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள் சார்பில் ஒரு கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு, முதல்முறையாக இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாட ஜானி முல்லாக் தலைமையில் அணி சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்